Lord Skanda-Murugan
 

பண்டைய ஜாவா தீவில் கார்த்திகேயர்

{கட்டுரை ஆசிரியர்:
"Note on Karttikeya in ancient Java" by Hayati Soebadio (editor)}

பண்டைய ஜாவா தீவில் யுத்தக் கடவுள் எனப்படும் கார்திகேயரைக் குறித்த அதிகமான செய்திகள் இல்லை. அபூர்வமாகவே அவரைப் பற்றிய செய்திகள் உள்ளன. அப்படி கிடைத்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அவருடைய ஒரு சிலையில் அவர் மயில் மீது அமர்ந்தவண்ணமும் மார்பில் போட்டுக் கொள்ளும் பூணூல் அணிந்து உள்ளதைப் போலவும் காட்சி தருகின்றது.

இவரைப் பற்றி செய்திகள், 1082 மற்றும் 1372 ஆம் ஆண்டுகளை சேர்ந்த படக் லாவாஸ் (Padag Lawas) மற்றும் நோம்ஹ் நியூமரா (Nomh Numarra) என்ற இரண்டு பழங் காலத்திய புத்தமதக் கட்டிடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கிடைத்து உள்ளன.

(நன்றி: பெரிப்பிலஸ் வெளியிட்டு உள்ள இந்தோனேஷியக் கலை : பக்கம் 75 1992 - புஸாகாவின் தேசிய அருங்காட்சியகம், சிங்கப்பூர்)

தமிழில் மொழி பெயர்த்தவர்: சாந்திப்பிரியா

Karttikeya sculpture in Java, ca 12th century

Other articles about Kaumara Iconography and Art History:

  • Iconography of Skanda-Murukan
  • 'Iconography of Murugan' by Raju Kalidos
  • "Trimurti in Medieval South India"
  • "Iconography of Somaskanda"
  • "Palani Andavar Idol: A Scientific Study"
  • "Rare Image of Brahmasasta"
  • "Kinetic Iconography of Murukan"
  • The Iconography of Goddess Kaumārī
  • "Painting of Murugan, Subrahmanya or Karthikeyan"
  • "Significance of Kaumara Icons"
  • "Mailam Murukan temple"
  • "7th cent. Murukan image discovered"
  • "Vallakkottai Murukan Temple"
  • "Karttikeya Images of Ancient Java"
  • "Skanda Images in Ancient Cambodia"
  • "17 Iconographical Aspects of Subrahmanya"
  • 19th Century Bengali Watercolor of Karttikeya
  • Skanda upon Peacock, 11th-12th Cent Chola Granite
  • Galleries of Kaumara Iconography

  • Gallery One: Tiruvavaduthurai Adheenam
  • Gallery Two: 1920's - 40's collection
  • Gallery Three: early to late 20th century
  • Gallery Four: 1930-50 lithographs
  • Aru Padai Veedu paintings
  • Paintings of famous temple moolavars