Lord Skanda-Murugan
 

பழநிப் பதிவாழ் அப்பன்

கந்தர்ஷஷ்டி கவசம் மூன்று -- பழனி

தேவராய ஸ்வாமிகள்

Kanda Sasti Kavacam Three: Palani
by Devaraya Swamigal

அமரர் இடர் தீர அமரம் புரிந்த Amarar idar theera amaram purintha
குமரனடி நெஞ்சே குறி Kumaranadi nenjae kuri
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் Thuthipporkku valvinaippoam thunbam poam nenjil
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் pathippoarkku selvam pathithuk kathirthongum
நிஷ்டைய nishtaiya
சஷ்டி கவசந் தனை. Shasti kavasanthanai
திருவா வினன்குடி சிறக்கும் thiruvaa vinankudi sirakkum
குருபரா குமரா குழந்தைவே லாயுதா Gurubaraa kumaraa kuzhanthaivae laayuthaa
சரவணை சண்முகா சதாசிவன் பாலா saravanai shanmughaa sathaasivan baalaa
இரவலர் தயாபரா ஏழைபங் காளா Iravalar thayaabaraa ezhaippangaalaa
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா paramaes warikku baalaa thayaabaraa
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா varamenak (ku) arulvaai vaamanan marugaaa
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா Irandaa yiramvellam yogam padaiththavaa
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா thirandaa rugamanam theerkkam padaiththavaa
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன் Ilatshath thirunaankku natrambi maarudan
பட்சத்துடனே பராசக்தி வேலதாய் patshaththudanae paraasakthi velathaai
வீர வாகு மிகுதள கர்த்தனாய் veera vaagu miguthala karththanaai
சூரசம்ஹாரா துஷ்டநிஷ் டரா Soorasamhaara thushtanishtaraa
கயிலாய மேவ kayilaaya maeva
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா mayilaerum sevakaa valli manogaraa
அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா Agaththiya maamuniik (ku) arumtazhiz uraiththavaa
சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய Sugaththiru murugaat truppadai solliya
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் nakeeran natramizh nalamena vinavik
கைக்கிழ் வைக்கும் கனமிசைக் குதவா Kaikeezh vaikkum ganamisaik kuthavaa
திருவரு ணகிரி திருப்ப thiruvaruni nagiri thiruppa
இரும்ப Irumba
சல்லாப மாக சண்முகத் துடனே sallaaba maaga shanmugath thudanae
எல்லாத் தவமும் இனிதெழுந்தருளி Ellaath thavamum inithezhuntharuli
உல்லா சத்துறும் ஒங்கார வடிவே ullaa saththoorum oankaara vadivae
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை Moola vattathil mulaithezhum jothiyai
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை sarva mukkonath thanthamuch saththiyai
வேலாய Vaelaaya
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை seelamaar vayaloorch senthanaith thevanai
கைலாச மேருவா காசத்தில் கண்டு Kailaasa maeruvaa kaagaasaththil kandu
பைலாம் பூமிய Bailaam boomiya
மேலும் பகலும் விண்ணிரு வேந்தி Maelum pagalum vaenthi
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை naarkoo naththil nalinamaai archchanai
கங்கை ஈசன் கருதிய நீர்புர gangai yeesan karuthuiya neerpuraa
செங்கண்மால் திருவ senganmaal thiruvu
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் Agnini naduvae amarntha Ruthran
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி Mukkona vattam muthalvaayu Ruthri
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி vaaiarukonam Maheswaran Maheswari
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன் Aagaasa vattath(thu) amarntha sathaasivan
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை baagamaam venmaip paraasakthi gangai
தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு thanthira archchanai thalaimael kondu
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி mathira moolaththil vaasiyaik katti
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி Aginik kuthirai aagaasath thevi
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர் mikkamaai karunelli vensaarai undavar
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை baagamaai rathamum pagalvazhi yaarai
சாகா வகைய saagaavagaiyu
ஐந்து ஜீவனுடன் ஐயங் சுகல்பமும் Ainthu jeevanudan jayang sugalppamum
விந்தை உமைசிவன் மேன்மைய vinthai umaisivan maenmaiyai
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி chanthra sooriyar thammudan aggini
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச் Anthi ranaikkan(du) arinthae idamaaich
சிந்தைய cinthaiya
மந்திர அர்ச்சனை வாசிவ என்று mathira archchanai vaasiva endru
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் Thaerumugam chenni sivagiri meethil
ஆறு முகமாய் அகத்துளே நின்று Aaru mugamaai agaththulae nindru
வாசல் ஒன்பதைய vaasal onbathaiya
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி Yojanai jangaran udanvilai yaadi
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு Maelaik karunelli venchaarai undu
வாலைக் குழந்தை வடிவைய vaalaik kuzhanthai vadivaiyu
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி uraisiva yogam upathaesam seppi
மனத்தில் பிரியா வங்கண மாக manathil piriyaa vangana maaga
நினைத்த படிஎன நெஞ்சத் திருந்து ninaiththa badiena nenjath thiruththu
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி Athisayam endrun adiyaark(ku) irangi
நானே நீயெனும் லட்சணத் துடனே mathiyarul velum mayiludan vanthu
தேனே என்னினும் சிவகிரி எனவே naanum neeyenum latshanath thudanae
ஆறா தாரத்(து) ஆறு முகமும் Thaenae enninum sivagiri enavae
ஆறா தாரத்(து) ஆறு முகமும் Aaraa thaarath(thu) aaru mugamum
மாறா திருக்கும் வடிவைய maaraa thirukkum vadivaiya
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க kanavilum nanavilum kandunaith thuthikka
தனதென வந்து தயவ thanathena vanthu thayavu
சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம் sangodu sakkaram shanmuga therisanam
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து Engu ninaiththaalum enmun naevanthu
அஷ்டாவ தானம் அறிந்தவ Ashtaava thaanam arinthava
தட்டாத வாக்கும் சர்வா பரணமும் thattaatha vaakkum sarvaa paranamum
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத் Ilakkanam ilakkiyam isaiyarinth thuraikkath
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம் Thulakkiya kaaviyam sorppira bantham
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம் Ezhuththuch sorpporul yaappala ingaaram
வழுத்தும் என் நாவில் வந்தினி திருந்தே vazhuththum en naavil vanthini thirunthae
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும் Amutha vaakkudan adiyaakkum vaakkum
சமுசார சாரமும் தானே நிசமென samusaara saaramum thaanae nisamena
வச்சிர சாரம் மந்திர வசிகரம் vachchira sareeram manthira vaseegaram
அட்சரம் யாவ Atsharam yaavu
வல்லமை யோகம் வசீகர சக்தி vallamai yogam vaseegara sakthi
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும் nallaun pathamum naadiya porulum
சகலகலை ஞானமும் தாளெனக் கருளி sagalakalai gnaanamum thaalenak karuli
செகதல வசீகரம் திருவருள் செய்து segathala vaseegaram thiruvarul seithu
வந்த கலிபிணி வல்வினை மாற்றி vantha kalipini valvinai maatri
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் Inthiran thogai ezhilmayil yaerk
கிட்டவே வந்து கிருபை பாலிக்க kittavae vanthu kirubai paalikka
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய் Attaththut tamudan anaega moorkkamaai
துட்டதே வதைய Thuttathe vathaiyu
வேட்டுண்ட பேயதமும் Vettunda paeyathamum
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை Vaethaalam koolie vidumbilli vanjanai
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க Baethaalam thunbap pisaasugal nadunadunga
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி pathpathaith thanjidap paasaththaal katti
உதைத்து மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச் uthaiththu mithiththang (gu) urutti norikkich
சூலத்தாற் குத்தித் தூருதா ளுரவி Soolaathaar kuththith thooluthaa luruvi
வேலா யதத்தால் வீசிப் பருற Vaelaa yuthathaal veesip paruga
மழுவிட் டேவி வடவாக் கினிபோல் mazhuvit taevi vadavaakk kinipoal
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச் thuzhuviyak kiniyaaith thaanae eriththuch
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் chithambara chakkaram devi chakkaram
மதம்பெறும் காளி வல்ல சக்கரம் mathamperum kaali valla chakkaram
மதியணி சம்பு சதாசிவ சக்கரம் mathiyani sambu sathaasivam chakkaram
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம் pathikarma veera paththiran chakkaram
திருவை குண்டம் திருமால் சக்கரம் thiruvai gundam thirumaal chakkaram
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம் Arulperunth thigiri agginich chakkaram
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால் Shanmuga chakkaram thandaa yuthaththaal
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் vimma adikkum ellaach chakkaramum
ஏக ரூபமாய் என்முனே நின்று Yaega roopamaai enmunnae nindru
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து vaaganath thudanen manathul irunthu
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் thampanam moganam thayavaam vaseegaram
இம்பமா கருடணம் மேவ Imbamaa karudanam maeva
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம் vambathaam baethanam valitharm aaranam
உம்பர்கள் ஏத்தும் உயர்வித் வேடணம் umbargal yaeththum uyarvith vedanam
தந்திர மந்திரம் தருமணி அட்சரம் thanthira manthira tharumani atsharam
உந்தன் விபூதி உடனே சபித்து unthan veebuthi udanae sabiththu
கந் தனின் கோத்திரம் கவசமாய்க் காக்க kan thanin goththiram kavasamaai kaakka
எந்தன் மனத்துள் எதுவேண் டினும் Enthan manathul ethuvaen dinum
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம் thantharut chiththarul thayaabaraa saranam
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் santham enakkarul shanmugaa saranam
சரணம் சரணம் சட்கோண இறைவா saranam saranam satgona iraivaa
சரணம் சரணம் சத்துரு சம்காரா saranam saranam saththuru samkaaraa
சரணம் சரணம் சரவண பவஒம் saranam saranam saravana bhava om
சரணம் சரணம் சண்முகா சரணம் saranam saranam Shanmugaa saranam

Index of sacred texts in Tamil, Sanskrit and English