Lord Skanda-Murugan
 

திருவேரகம்வாழ் தேவன்

கந்தர் ஷஷ்டி கவசம் நான்கு -- ஸ்வாமிமலை

Kanda Sasti Kavacam Four: Swamimalai by Devaraya Swamigal.

Transcribed and transliterated by Santhipriya


அமரர் இடர் தீர அமரம் Amarar idar theera amaram
குமரனடி நெஞ்சே குறி Kumaranadi nenjae kuri
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் Thuthippoarkku valvinaip poam Thunbam poam nenjil
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் Pathippoarkku selvam paliththuk Kathiththoangum
நிஷ்டைய சஷ்டி கவசந் தனை. Nishtaiyu Shashti kavasan thanai
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார் Oamenum pranavam uraiththidach Sivanaar
காமுற உதித்த கனமறை பொருளே Kaamura uthiththa ganamarai porulae
ஓங்கார மாக உதயத் தெழுந்தே Onkaara maaga uthayath thezhunthae
ஆங்கார மான அரக்கர் குலத்தை Aangaara maana arakkar kulaththai
வேரரக் களைந்த வேலவா போற்றி Vaerarak kalaintha velavaa pottri
தேராச் சூரர்களைத் துண்டதுண் டங்களாய் Thaerch soorargalaith thunda thundangalaakki
வேலாய Vaelaa yaa
பாலா போற்றி பழநியின் கோவே Baalaa poatri pazhaniyin kovae
நான்கு மறைகள் நாடியே தேடும் Naangu maraigal naadiyae thedum
மான்மரு கோனே வள்ளi மணாளனே Maanmaru koanae valli manavaalanae
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக் Naanenum aanavam nannidaa(thu) ennaik
காண நீ வந்து காப்பதுன் கடனே Kaana nee vanthu kaappathun kadanae
கூளi கூளi கங்காளி ஓங்காரி Koolee koolee kaangaali onkaari
சூலி கபாலி துர்க்கை யேமாளி Sooli kapaali thurgai yaemaali
போற்றும் முதல்வா புனித குமாரா Poatrum muthalvaaa punitha kumaaraa
சித்தர்கள் போற்றும் தேசிகர் போற்றி Siddhargal poatrum thesikar poatri
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி Yaegaat saaramaai engum thaanaagi
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே Vaagaai nindra maraimuthar porulae
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம் Thuthiyat saraththaal thollula (Gu) ellaam
அதிசய மாக அமைந்தவா போற்றி Athisaya maaga amainthavaa poattri
திரியரட் சரத்தால் சிவனயன் மாலும் Tiriyarat saraththaal sivanayan maalum
விரிபா ருலகில் மேன்மைய Viriyaa rulagil maenmaiya
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம் Sathurat sarattaal saattruthal yogam
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே Mathuramaai ali ikkum mayilvaa gaganae
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால் Pañjat saraththaal paraman uruvaththil
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென் Thañjamen droaraith thazhaiththidac ceythen
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம் Neñjagathth (thu) irukkum siththanae saranam
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும் Añjali ceytha amararaik kaakkum
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி Aaru konamaai aarezhuth thaagi
ஆறு சிரமும் அழகிய முகமும் Aaru siramum azhagiya mugamum
ஆறிரு செவிய Aarriru seviya
ஆறிரு கண்ணும் அற்ப Aariru kannum arppa
சரவணை வந்த சடாட்சரப் பொருளே Saravanai vantha sadaatsharap porulae
அரணயன் வாழ்த்தும் அப்பனே கந்தா Aranayan vazhaththum appanae kanthaa
கரங்கள்பன் னிரண்டில் கதிரும்ஆ ய Karangalpan nirandil kathirumaa ya
தரங்குலைந்(து) ஒடத் தாரகா சுரன் முதல் Tharangkulain(thu) oadath thaaragaa suran muthal
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய் Vaerarach soorkkulam mudinthu magizhnthoi
சீர்திருச்செந்தூர் தேவசே னாதிப Seerthiruchchenthoor thaevasae naathipa
அஷ்ட குலாசலம் யாவைய Ashta kulaasalam yaavaiya
இஷ்டசித்திகள் அருள் ஈசன் Ishtasiththigal arul yeesan
துட்டசங் காரா சுப்பிர மணியா Thitchang kaara subra maniyaa
மட்டிலா வடிவே வையாப Mattilaa vadivae vaiyaaba
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன் Yengo naththul iyangiya naaranan
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர Kankollaaak kaatchi kaattiya sadaatshara
சைவம் வைணவம் சமரச மாக Saivam vaishnavam sarasa maaga
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே Theivamaai vilangum saravana bavanae
சரியை கிரியை சார்ந்தநல் யோகம் Sariyai giriyai saarnrthanal yogam
இரவலார்க்(கு) அருளும் ஈசா போற்றி Iravalaakk (ku) arulum yeesaa poattri
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக் Yethucey thidinum enbaal irangich
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித் Koathugal illaak gunamenak kruliith
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான் Tharisanam kanda saathuvo(du) udanyaan
அருச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய் Aruchchanai ceyyaa anuggraham arlvaai
பில்லிவல் வினைய Billival vinaiya
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க Valla boothangal maayamaaip parakka
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச் Allalaip pokkinin anbaroa(du) ennaich
சல்லாப மாகச் சகலரும் போற்ற Sallaaba maagach sagalarum poatra
கண்டு களிப்ப Kandu kallippa
அண்ட நாயகனே அருமறைப் பொருளே Aganda nayaganae arumaraip porulae
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன் Kuttich chaththaan gunamilaa maadan
தட்டிலா இருளன் சண்டிவே தாளம் Thattilaa irulan sandivae thaalam
சண்டா முனிய Sanda muniya
மண்டை வலியோடு வாதமும் குன்மமும் Mandai valiyodu vaathamum kunmamum
சூலைகா மாலை சொக்கலும் சயமும் Soolaigaa maalai sokkalum sayamum
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு Mularo gangal mudakkul valippu
திட்டு முறைகள் தெய்வத சாபம் Thittu muraigal theivathga saapam
குட்டம் சோம்பல் கொடிய வாந்திய Kuttam soambal kodiya vaanthi
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா Kattilaak kannoi kannaeru muthalaa
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும் Vettuk kaayam ceyvidam anaiththum
உன்னுடைய நாமம் ஒதியே நீரிடக் Unnudaiya naamam oathiyae neeridak
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை Kannalon rathanil kalainthidach karunai
செய்வதுன் கடனே செந்தில் நாயகனே Ceyvathun kadanae senthil naayaganae
தெய்வநா யகனே தீரனே சரணம் Theivanaa yaganae theeranae saranam
சரணம் சரணம் சரவண பவஓம் Saranam saranam saravana bhava Om
சரணம் சரணம் சண்முகா சரணம். Saranam saranam Shanmugaa saranam
அமரர் இடர் தீர அமரம் Amarar idam theera amaram
குமரனடி நெஞ்சே குறி Kumaranadi nenjae kuri

Index of sacred texts in Tamil, Sanskrit and English