உ
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம்
திருச்செந்தூர் முருகனைக் குறித்து தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ள கந்தர் ஷஷ்டி கவசம் மிகச் சிறப்பான கவசமாக கருதப்படுகிறது. மேலும் அவர் முருகனின்
ஆறு படை வீடுகள் மீதும் ஒவ்வொரு கவசத்தை இயற்றி உள்ளார் முருகன் பக்தி அந்த ஆறு கவசங்களையும் கீழே உள்ளபடி வெளியிட்டு உள்ளது.
Aru Padai Veedu kavacam series by Devaraya Swamigal
Kanda Sasti Kavacam about Tiruchendur Murugan is Devaraya Swamigal's best-known kavacam. However he composed one kavacam for each of Lord Murugan's six 'camps' or padaiveedugal. Murugan Bhakti reproduces all six kavacams in the original Tamil.
|