Lord Skanda-Murugan
 

பழமுதிர் சோலைப் பண்டிதன்

கந்தர் ஷஷ்டி கவசம் ஆறு -- பழமுதிர்சோலை

Kanda Sasti Kavacam Six: Pazhamutircolai by Devaraya Swamigal

அமரர் இடர் தீர அமரம் Amarar idam theera amaram
குமரனடி நெஞ்சே குறி Kumaran nenjae kuri
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் Thuthippoarkku valvinai poam thunbam poam, nenjil
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் Pathippoarkku selvam paliththuk kathithaongum
நிஷ்டையு nishtaiyu
சஷ்டி கவசந் தனை. Shasti kavasan thanai
சங்கரன் மகனே சரவண பவனே Sankaran maganae saravana bhavanae
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே Aingaran thunaivanae amarartham konae
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே Senganmaal maruganae theivaanai kelvanae
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே Pangayam poandra panniru kannae
பழநிமா மலையு Pazhanimaa malaiyu
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம் Azhaguvael yaenthum aiyanae saranam
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை Saravana bavanae satkonath thullurai
அரனருள் சுதனே அய்யனே சரணம் Arasanarul suthanae aiyannae saranam
சயிலொளி பவனே சடாட்ச்சரத் தோனே Sayiloli bhavanae sadaatsharath thoanae
மயில்வா கனனே வள்ளலே சரணம் Mayilvaa gananae vallalae saranam
திரிபு Thiribu
குறமகள் மகிழும் குமரனே சரணம் Kuramagal magizhum kumaranae saranam
திகழொளி பவனே சேவற் கொடியாய் Thigazholi bhavanae sevar kodiyaai
நகமா யு Nagamaa yu
பரிபு Paribhu
தருணமிவ் வேளை தற்காத் தருளே Tharunamiv vaelai tharkkath tharulae
சவ்வு Savvu
வவ்வு Vavvu
பவ்வு Pavvu
தவ்வியே ஆடும் சரவண பவனே Thavviyae aadum saravana bhavanae
குஞ்சரி வள்ளி யைக் குலாவி மகிழ்வோய் Kunjari valli yaeik kulaavi magizhvoi
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன் Thanjamen drunnaich saranam adainthaen
கொஞ்சிய உமையு Konjiya umaiyu
அஞ்சலி செய்தவன் அமுதமும் உண்டு Anjali seithavan amuthamum undu
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும் Kaarthigai maathar ganamaar(bu) amuthamum
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே Poorththiyaai unda punithanae guganae
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத் Navamainthar sivanaal nalamudan uthikkath
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான் Thavamudai veera vaaguvo(du) oppan
தம்பிமா ராகக் கொண்ட Thambimaa raagak konda
சம்பிர தாயா சண்முகா வேலா Sambira thaaya shanmuga vaelaa
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும் Navaveerar thammudan navakodi veerarum
கவனமாய் உருத்திரன் அளி த்தே களித்துப் Gavanamaai uruththiran alith thae kaliththup
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய் Baetham illaamal birummanuk guruvaai
ஓதிடச்செய்ய உடன் அவ் வேதனை Oathidachseiya udan av vaethanai
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத் Oamenum piranavath thunmainee kaetkath
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை Thaamae yojiththa sathurmugan thannai
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே Amarargal yellaaam athisayap padavae
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய் Mamathaisaer ayanai vansirai yittai
விமலனும் கேட்டு வேகம தாக Vimalanum kaettu vaegama thaaga
உமையு Umaiyu
அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க Ayanaich siraividatthen(dru) anbaai uraikka
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே Nayamudan viduththa gnaanapan dithanae
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும் Thirumaal ayansivan sernthu moovarum
கௌரி லக்ஷமி கலைமக ளுடனே Gauri Lakshmi kalaimaga ludanae
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல Aruvaroar amsamaai arakkarai vella
ஆறு முகத்துடன் அவதரித் தோனே Aaru mugaththudan avatharith thoanae
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன் Singa mugaasuran serntha kayamugan
பங்கமே செய்யு Bangamae seiyyu
சூரனோ டொத்த துட்டர்க ளோடு Soorano doththa thuttarkka loadu
கோரமே செய்யு Koaramae seiyu
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம் Vaerudan kelli vinnavar thunbam
ஆறிடச் செய்தவ் வமரர்கள் தமக்குச் Aaridach seithav vamarargal thamakkuch
சேனா பதியாய் தெய்விகப் பட்டமும் Saenaa pathiyaai theiveegap pattamum
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே Thaanaai petra thaattigap perumaanae
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச் Thruparang kundram senthoor muthalaaich
சிறப்பு sirappu
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே Ennilaath thalangalil irunthaadum guganae
விண்ணவர் ஏத்தும் வினோத பாதனே Vinnavar yaenthum vinoatha paathanae
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே Anbargal thunbam agatriyaal bavanae
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங (கு) Thanjamen(dru) oathinaar samayam arinthang(gu)
இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா Inbam kodukkum ezhaip pang gaalaa
கும்பமா முனிக்குக் குருதே சிகனே Kumbamaa munikkuk kuruthae siganae
தேன்பொழில் பழநித் தேவ குமாரா Thaenpozhil pazhanith thaeva kumaaraa
கண்பார்த்து எனையாள் கார்த்திகே யாஎன் Kanpaarththu ennaiyaalzh kaarththikae yaaen
கஷ்டநிஷ் டுரம் கவலைகள் மாற்றி Kashtanish tooram kavalaigal maatri
அஷ்டலஷ் மிவாழ் அருளெனக்(கு) உதவி Ashtalash mivaazh arulaenak(ku) uthavi
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத் Ittamaai ennmun nirunthu vilaiyaadath
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே Thittamaai enakkarul seivaai guganae
அருணகிரி தனக(கு) அருளிய தமிழ்போல் Arunagiri thana(ku) aruliya tamizhpoal
கருணையால் எனக்கு காட்சித் தருள்வாய் Karunaiyaal enakku kaatchi tharulvaai
தேவ ராயன் செப்பிய கவசம் Deva raayan seppiya kavacham
பூ வல யத்தோர் பு Poo vala yaththoar pu
சஷ்டிகவசம் தான்செபிப் போரைச் Shashtikavacham thaansebep poaraich
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா Shishtaraaik kaaththarul sivagiri vaelaa
வந்தென் நாவில் மகிழ்வு Vanthen naavil magizhvu
சந்தந் தமிழ்த்திறம் தந்தருள் வோனே Santhanth thamizhthiram thantharul voanae
சரணம் சரணம் சரவண பவஓம் Saranam saranam sravana bavaoam
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே Saranam saranam thamizhtharum aranae
சரணம் சரணம் சங்கரன் சுதனே Saranam saranam sankaran suthanae
சரணம் சரணம் சண்முகா சரணம். Saranam saranam shanmughaa saranam
Transcription by:
N.R. JayaramanBangalore-76, India
http://santhipriyaspages.blogspot.com

home
Index of sacred texts in Tamil, Sanskrit and English