அமரர் இடர் தீர அமரம் |
Amarar idar theera amaram |
குமரனடி நெஞ்சே குறி |
Kumaranadi nenjae kuri |
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் |
Thuthippoarkku valvinaip poam Thunbam poam nenjil |
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் |
Pathippoarkku selvam paliththuk Kathiththoangum |
நிஷ்டைய சஷ்டி கவசந் தனை. |
Nishtaiyu Shashti kavasan thanai |
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார் |
Oamenum pranavam uraiththidach
Sivanaar |
காமுற உதித்த கனமறை பொருளே |
Kaamura uthiththa ganamarai porulae |
ஓங்கார மாக உதயத் தெழுந்தே |
Onkaara maaga uthayath thezhunthae |
ஆங்கார மான அரக்கர் குலத்தை |
Aangaara maana arakkar kulaththai |
வேரரக் களைந்த வேலவா போற்றி |
Vaerarak kalaintha velavaa pottri |
தேராச் சூரர்களைத் துண்டதுண் டங்களாய் |
Thaerch soorargalaith thunda thundangalaakki |
வேலாய |
Vaelaa yaa |
பாலா போற்றி பழநியின் கோவே |
Baalaa poatri pazhaniyin kovae |
நான்கு மறைகள் நாடியே தேடும் |
Naangu maraigal naadiyae thedum |
மான்மரு கோனே வள்ளi மணாளனே |
Maanmaru koanae valli manavaalanae |
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக் |
Naanenum aanavam nannidaa(thu) ennaik |
காண நீ வந்து காப்பதுன் கடனே |
Kaana nee vanthu kaappathun kadanae |
கூளi கூளi கங்காளி ஓங்காரி |
Koolee koolee kaangaali onkaari |
சூலி கபாலி துர்க்கை யேமாளி |
Sooli kapaali thurgai yaemaali |
போற்றும் முதல்வா புனித குமாரா |
Poatrum muthalvaaa punitha kumaaraa |
சித்தர்கள் போற்றும் தேசிகர் போற்றி |
Siddhargal poatrum thesikar poatri |
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி |
Yaegaat saaramaai engum thaanaagi |
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே |
Vaagaai nindra maraimuthar porulae |
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம் |
Thuthiyat saraththaal thollula (Gu) ellaam |
அதிசய மாக அமைந்தவா போற்றி |
Athisaya maaga amainthavaa poattri |
திரியரட் சரத்தால் சிவனயன் மாலும் |
Tiriyarat saraththaal sivanayan maalum |
விரிபா ருலகில் மேன்மைய |
Viriyaa rulagil maenmaiya |
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம் |
Sathurat sarattaal saattruthal yogam |
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே |
Mathuramaai ali ikkum mayilvaa gaganae |
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால் |
Pañjat saraththaal paraman uruvaththil |
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென் |
Thañjamen droaraith thazhaiththidac ceythen |
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம் |
Neñjagathth (thu) irukkum siththanae saranam |
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும் |
Añjali ceytha amararaik kaakkum |
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி |
Aaru konamaai aarezhuth thaagi |
ஆறு சிரமும் அழகிய முகமும் |
Aaru siramum azhagiya mugamum |
ஆறிரு செவிய |
Aarriru seviya |
ஆறிரு கண்ணும் அற்ப |
Aariru kannum arppa |
சரவணை வந்த சடாட்சரப் பொருளே |
Saravanai vantha sadaatsharap porulae |
அரணயன் வாழ்த்தும் அப்பனே கந்தா |
Aranayan vazhaththum appanae kanthaa |
கரங்கள்பன் னிரண்டில் கதிரும்ஆ ய |
Karangalpan nirandil kathirumaa ya |
தரங்குலைந்(து) ஒடத் தாரகா சுரன் முதல் |
Tharangkulain(thu) oadath thaaragaa suran muthal |
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய் |
Vaerarach soorkkulam mudinthu magizhnthoi |
சீர்திருச்செந்தூர் தேவசே னாதிப |
Seerthiruchchenthoor thaevasae naathipa |
அஷ்ட குலாசலம் யாவைய |
Ashta kulaasalam yaavaiya |
இஷ்டசித்திகள் அருள் ஈசன் |
Ishtasiththigal arul yeesan |
துட்டசங் காரா சுப்பிர மணியா |
Thitchang kaara subra maniyaa |
மட்டிலா வடிவே வையாப |
Mattilaa vadivae vaiyaaba |
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன் |
Yengo naththul iyangiya naaranan |
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர |
Kankollaaak kaatchi kaattiya sadaatshara |
சைவம் வைணவம் சமரச மாக |
Saivam vaishnavam sarasa maaga |
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே |
Theivamaai vilangum saravana bavanae |
சரியை கிரியை சார்ந்தநல் யோகம் |
Sariyai giriyai saarnrthanal yogam |
இரவலார்க்(கு) அருளும் ஈசா போற்றி |
Iravalaakk (ku) arulum yeesaa poattri |
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக் |
Yethucey thidinum enbaal irangich |
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித் |
Koathugal illaak gunamenak kruliith |
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான் |
Tharisanam kanda saathuvo(du) udanyaan |
அருச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய் |
Aruchchanai ceyyaa anuggraham arlvaai |
பில்லிவல் வினைய |
Billival vinaiya |
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க |
Valla boothangal maayamaaip parakka |
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச் |
Allalaip pokkinin anbaroa(du) ennaich |
சல்லாப மாகச் சகலரும் போற்ற |
Sallaaba maagach sagalarum poatra |
கண்டு களிப்ப |
Kandu kallippa |
அண்ட நாயகனே அருமறைப் பொருளே |
Aganda nayaganae arumaraip porulae |
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன் |
Kuttich chaththaan gunamilaa maadan |
தட்டிலா இருளன் சண்டிவே தாளம் |
Thattilaa irulan sandivae thaalam |
சண்டா முனிய |
Sanda muniya |
மண்டை வலியோடு வாதமும் குன்மமும் |
Mandai valiyodu vaathamum kunmamum |
சூலைகா மாலை சொக்கலும் சயமும் |
Soolaigaa maalai sokkalum sayamum |
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு |
Mularo gangal mudakkul valippu |
திட்டு முறைகள் தெய்வத சாபம் |
Thittu muraigal theivathga saapam |
குட்டம் சோம்பல் கொடிய வாந்திய |
Kuttam soambal kodiya vaanthi |
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா |
Kattilaak kannoi kannaeru muthalaa |
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும் |
Vettuk kaayam ceyvidam anaiththum |
உன்னுடைய நாமம் ஒதியே நீரிடக் |
Unnudaiya naamam oathiyae neeridak |
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை |
Kannalon rathanil kalainthidach karunai |
செய்வதுன் கடனே செந்தில் நாயகனே |
Ceyvathun kadanae senthil naayaganae |
தெய்வநா யகனே தீரனே சரணம் |
Theivanaa yaganae theeranae saranam |
சரணம் சரணம் சரவண பவஓம் |
Saranam saranam saravana bhava Om |
சரணம் சரணம் சண்முகா சரணம். |
Saranam saranam Shanmugaa saranam |
அமரர் இடர் தீர அமரம் |
Amarar idam theera amaram |
குமரனடி நெஞ்சே குறி |
Kumaranadi nenjae kuri |