அமரர் இடர் தீர அமரம்
|
Amarar idam theera amaram
|
குமரனடி நெஞ்சே குறி
|
Kumaranadi nenjae kuri
|
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில்
|
Thuthippoarkku valvinaip poam
Thunbam poam nenjil
|
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
|
Pathippoarkku selvam paliththuk
Kathiththoangum
|
நிஷ்டையு
|
Nishtaiyu
|
சஷ்டி கவசந் தனை.
|
Shashti kavasan thanai
|
திருப்பரங் குன்றுரை தீரனே குகனே
|
Thirupparang kunndrurai theeranae guganae
|
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
|
Maruppilaap porulae valli
Manogaraa
|
குறுக்குத் துறையு
|
Kurukkuth thuraiyu
|
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
|
Irukkum gurubaraa yaeragap porulae
|
வையா பு
|
Vaiyaaa pu
|
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
|
Oyyaara mayilmael uganthaai namo
namo
|
ஐயா குமரா அருளே நமோ நமோ
|
Aiyaa kumara arulae namo namo
|
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
|
Meiyaai vilangum vaelaa namo
namo
|
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
|
Pazhaniyang girivaazh bagavaa namo
namo
|
மழுவு
|
mazhuvu
|
விராலி மலையு
|
Viraali malai yu
|
மராமரம் துலைத்தோன் மருகா நமோ நமோ
|
Maraamaram thulaiththoan marugaa namo namo
|
சூரசம் கார துரையே நமோ நமோ
|
Soorasam gaara thuraiyae namo namo
|
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ
|
Veeravae laenthum vaeklae namo namo
|
பன்னிரு கரமுடைய பரமா நமோ நமோ
|
Panniru karamudaiya paramaa namo namo
|
கண்களி ராறுடை
|
Kangal raarudai
|
கோழிக் கொடியு
|
Kozhik kodiyu
|
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
|
Aazhisoozh senthil amarnthaai namo namo
|
சசச சசச ஓம் ரீம்
|
Sasasa sasasa om reem
|
ரரர ரரர ரீம் ரீம்
|
Rarara rarara reem reem
|
வவவ வவவ ஆம் ஹோம்
|
Vavava vavava aam hoam
|
ணணண ணணண வாம் ஹோம்
|
Nanana nanana vaam hoam
|
பபப பபப சாம் சூம்
|
Papapa papapa saam soom
|
வவவ வவவ களம் ஓம்
|
Vavava vavava kalam om
|
லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
|
Lala lilil lulu naattiya atsharam
|
கக கக கக கந்தனே வருக
|
Gaga gaga gaga kanthanae varuga
|
இக இக இக ஈசனே வருக
|
Yega yega yega yeesanae varuga
|
தக தக தக சற்குரு வருக
|
Thaga thaga thaga sathguru varuga
|
பக பக பக பரந்தாமா வருக
|
Paga paga paga paramaathmaaa varuga
|
வருக வருகவென் வள்ளலே வருக
|
Varuga varugaven vallalae varuga
|
வருக வருகநிஷ் களங்கனே வருக
|
Varuga varuganish kalanganae varuga
|
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்
|
Thaayena ninniru thaal paninthaen Enaich
|
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
|
Saeyenak kaaththarul thivyamaa
Muganae
|
அல்லும் பகலும் அனுதினம் என்னை
|
Allum pagalum anuthinam ennai
|
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
|
Ellilum iruttilum eripagal
Padukkai
|
வல்ல விடங்கள் வராமல் தடுத்து
|
Valla vidangal varaamal thaduththu
|
நல்ல மனதுடன் ஞான குரு உனை
|
Nalla manathudan gnaana guru unai
|
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
|
Vanangith thuthikka magizhnthunee
varangal
|
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
|
Inangiyae arulvaai iraivaa
eppoathum
|
கந்தா கடம்பா கார்த்திகேயா
|
Kanthaa kadambaa kaarthikaeyaa
|
நந்தன் மருகா நாரணிசேயே
|
Nanthan marugaa naaranisaeyae
|
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
|
Ennilaaak kiriyil irunthu
valarnthanai
|
தண்ணளி அளி க்கும் சாமி நாதா
|
Thannali ali ikkum saami naathaa
|
சிவகிரி கையிலை திருப்பதி வேளுர்
|
Sivagiri kailai thiruppathi vaeloor
|
தவக்கதிர் காமம் சார்திரு
வேரகம்
|
Thavakkathir kaamam saarthiru veragam
|
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயளுர்
|
Kannul manipoal karuthidum
vayaloor
|
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
|
Vinnavar yaenthum viraali
malai muthal
|
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு
|
Thanniga rilllath thaalangalaik
Kondu
|
சன்னதி யாய்வளர் சரவண பவனே
|
Sannathi yaaivalar saravana bavanae
|
அகத்திய முனிவனுக் (கு) அன்பு
|
Agaththiya munivanuk(ku) anbu
|
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
|
Segaththaor ariyach seppiya kovae
|
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்
|
Siththukkal aadum sithambara sakkaram
|
நர்த்தனம் பு
|
Narthanam pu
|
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே
|
Viththaai nindra maeiporu loanae
|
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
|
Uththama gunaththaai umbargal yaerae
|
வெற்றிக் கொடியு
|
Vetrik kodiyu
|
பக்திசெய் தேவர் பயனே போற்றி
|
Bhakti cey thaevar payanae poattri
|
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
|
Siththam magizhthidach seithavaa poattri
|
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
|
Aththan ariyayan ambigai lashmi
|
வாணி யு
|
Vaani yu
|
தானே நானென்று சண்முக மாகத்
|
Thaanae naanaendru shanmuga maagath
|
தாரணி யு
|
Thaarini yu
|
பூரண கிருபை பு
|
Pooranak kirubai pu
|
பூதலத் துள்ள புண்ணிய தீர்த்தங்கள்
|
Poothalath thulla punniya theerththangal
|
ஓதமார் கடல்சூழ் ஒளி ர்பு
|
Oathamaar kadalsoozh oli yeerppu
|
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருளுவாய்
|
Ennilaath thalangal inithezhunth
tharulvaai
|
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம்
|
Pannum nittaigal palapala vellaam
|
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
|
Kallam abachaaram karththanae ellaam
|
எள்ளி னுள் எண்ணெய்போல் எழிலுடை உன்னை
|
Elli nul ennaipol Ezhiludai
unnai
|
அல்லும் பகலும் ஆசா ரத்துடன்
|
Allum pagalum aasaa raththudan
|
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால்
|
Sallaaba maaiunaith thaanurach seithaal
|
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி
|
Ellaaa vallamai imaippinil aruli
|
பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
|
Pallaa yiranool pagarntharul vaayae
|
செந்தில் நகர்உறை தெய்வானை
வள்ளி
|
Senthil nagarurai Theivaanai
Valli
|
சந்ததம் மகிழும் தயாபர குகனே
|
Santhatham magizhum thayaabara Guhanae
|
சரணம் சரணம் சரவண பவஓம்
|
Saranam saranam saravana bhava om
|
அரண்மகிழ் பு
|
Aranmagizh pu
|
சரணம் சரணம் சரவண பவஓம்
|
Saranam saranam saravana bavaom
|
சரணம் சரணம் சண்முகா சரணம்
|
Saranam saranam Shanmugaa saranam
|