இறுதியாக இவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம். முருகனை இப்படி விடாமல் பற்றிக் கொண்டு இருக்கும் பேட்ரிக் ஹாரிகன் ஒரு அமெரிக்கர். வயது 48. படையப்பா!
படையப்பா!

இறுதியாக இவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம். முருகனை இப்படி விடாமல் பற்றிக் கொண்டு இருக்கும் பேட்ரிக் ஹாரிகன் ஒரு அமெரிக்கர். வயது 48. படையப்பா!
ஸ்ரீ சுப்ரமண்ய ஸஹஸ்ரநாமம் Śrī Subrahmanya Sahasranāmam or “The Thousand Names of Lord Subrahmanya”
பசித்திரு,தனித்திரு விழித்திரு
என்ற தாரக மந்திரத்தை
உலகிற்கு அளித்த வள்ளல் பெருமான்.
சிவன் மற்றும் பார்வதியின் இரண்டாவது மகனான முருகனை சுப்பிரமணியர், கார்த்திகேயன், ஸ்கந்தன், தேவசேனாதிபதி, கார்த்திகேயா, ஷண்முகா, சிக்கில்வாஹனா மற்றும் சரவணபவா என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.
கேள்விகள் எழுந்து, பதில் கிடைத்து புரிந்து கொண்ட மனதிற்கு உரியவர் – பேட்ரிக் ஹரிகன்.
(வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
ஸ்ரீ சண்முக கவசம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
Śrī Sanmukha Kavacam
by Pamban Kumarāgurudāsa Swāmigal
கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.
சாது ஸ்ரீகுஹானந்த பாரதி சுவாமிகள் திருப்புகழைப்பாடி இறைத்தொண்டுடன், தமிழுக்கும், தமிழ் இசைக்கும் அருந்தொண்டு ஆற்றியவர்.
சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புனித நூல்கள்
திருச்செந்தூர் முருகனைக் குறித்து தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ள கந்தர் ஷஷ்டி கவசம் மிகச் சிறப்பான கவசமாக கருதப்படுகிறது.
English Kanda Sasti Kavacam Kanda Sasti Kavacam in Tamil with English translation Tirumurukattrupadai Kandar Anubhuti Subrahmanya Bhujangam Kandar Alankaram Kanda Guru Kavacam Shanmuga Kavacam Karavalampashtakam Murugan Bhajanaip PaadalgaL: Kaumara devotional songs “Kandar Anubhutiyil Pothinthu Meypporul Tattvam” “Vel, Mayil, Ceval, Viruttam”