சாது ஸ்ரீகுஹானந்த சுவாமிகள் சாது ஸ்ரீகுஹானந்த பாரதி சுவாமிகள் திருப்புகழைப்பாடி இறைத்தொண்டுடன், தமிழுக்கும், தமிழ் இசைக்கும் அருந்தொண்டு ஆற்றியவர்.