Murugan Bhakti

ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம்

Aru Padai Veedu kavacam series by Devaraya Swamigal

திருச்செந்தூர் முருகனைக் குறித்து தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ள கந்தர் ஷஷ்டி கவசம் மிகச் சிறப்பான கவசமாக கருதப்படுகிறது. மேலும் அவர் முருகனின் ஆறு படை வீடுகள் மீதும் ஒவ்வொரு கவசத்தை இயற்றி உள்ளார் முருகன் பக்தி அந்த ஆறு கவசங்களையும் கீழே உள்ளபடி வெளியிட்டு உள்ளது.

Kanda Sasti Kavacam about Tiruchendur Murugan is Devaraya Swamigal’s best-known kavacam. However he composed one kavacam for each of Lord Murugan’s six ‘camps’ or padaiveedugal. Murugan Bhakti reproduces all six kavacams in the original Tamil.

எண் படை வீடுகள் கவசம்
1. திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றுறை திருமகன்
2. திருச்செந்தூர் (தமிழில்)

திருச்செந்தூர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம்

கந்த சஷ்டி கவசம் – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
Kanda Sasti Kavacam in Tamil & English
3. பழனி பழநிப் பதிவாழ் அப்பன்
4. ஸ்வாமிமலை திருவேரகம்வாழ் தேவன்
5. திருத்தணி குன்றுதோறாடும் குமரன்
6. பழமுதிர்சோலை பழமுதிர் சோலைப் பண்டிதன்
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம்
Exit mobile version