கந்தர் சஷ்டி கவசத்தை ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ளார்கள். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது.
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசம்
திருச்செந்தூர் முருகனைக் குறித்து தேவராய ஸ்வாமிகள் இயற்றி உள்ள கந்தர் ஷஷ்டி கவசம் மிகச் சிறப்பான கவசமாக கருதப்படுகிறது.