முருகனின் வடிவமைப்புக்கள்

முருகனின் வடிவமைப்புக்கள்

சிவன் மற்றும் பார்வதியின் இரண்டாவது மகனான முருகனை சுப்பிரமணியர், கார்த்திகேயன், ஸ்கந்தன், தேவசேனாதிபதி, கார்த்திகேயா, ஷண்முகா, சிக்கில்வாஹனா மற்றும் சரவணபவா என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.

கே.பி. சுந்தராம்பாள்

KB Sundarambal

கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.