|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அனைத்துலக
|
அனைத்துலக முருகபக்தி மாநாட்டு மலர்
வெளியீட்டு விழா |
|
நாள்: | 16.09.2012 ஞாயிற்றுக் கிழமை |
நேரம்: | காலை 10 மணி முதல் 12 மணி வரை |
இடம்: | கோகலே சாஸ்திரி ஹால் (கற்பகாம்பாஷீமீ நகர் & அமிர்தாஞ்சன் எதிரில்) லஸ், மயிலாப்பூர், சென்னை - 600004 |
இறை வணக்கம்: | திருமதி கற்பகம் |
வரவேற்புரை: | திரு சுபாஷ்சந்திரன், செயலாளர், பக்திப்பேரவை |
அறிமுக உரை: | திரு கௌசிக் ராஜா |
வாழ்த்துப்பா: | கலைமாமணி பி.ஆர். துரை |
மாநாட்டு விளக்கவுரை: | பேராசிரியர் கே. ஸ்ரீனிவாசன் தேசிய கல்லூரி, திருச்சி |
தலைமை: | திரு எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், சேர்மன், சென்ட்ரல் சயின்டிபிக் சப்ளைஸ் கம்பெனி |
ஆசியுரை: | தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள் அதிபர் & திருமுருகன் திருவாக்கு திருபீடம் பெட்டாலிங் ஜெயா & மலேசியா |
சிறப்புரை: | திரு கீழாம்பூர், கலைமகஷீமீ ஆசிரியர் |
நன்றியுரை: | செங்கோட்டை திரு எஸ். ஸ்ரீராம் அனைவரும் வருக! |
ஏற்பாடு திருப்பீடம் (கலை, கலாச்சார, ஆன்மிக மாதஇதழ்) 54, மந்தவெளி லேன், மயிலாப்பூர், சென்னை-4 Tel. 8682043250 |
|
முருக வழிபாடானது தென்னிந்திய மக்களிடையே, குறிப்பாகத் தமிழர்களிடத்தே மிகவும் முக்கியத்துவம் வாளிணிந்த வழிபாடாக அமைந்துள்ளது. இன்று அது உலகம் முழுவதிலும் பரவி பல நாட்டு மக்களாலும் ஏற்றுப் போற்றப்படும் சிறப்புக்குரிய பக்தி நெறியாகப் போற்றப்படுகிறது. இத்துணைப் பெருமைக்குரிய முருக வழிபாடு என்பது என்ன, இந்த வழிபாட்டிற்கு ஏன் இத்துணை முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, இதன் தனிச் சிறப்புதான் என்ன எனப் பன்முக நோக்கில் தெளிவாக அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 ஏற்பாடு செளிணியப்பட்டுள்ளது.
மலேசியாவை அறிந்து கொள்ள மலேசியாவை நேசியுங்கள். மலாளிணி, சீனர், தமிழர் இன்னும் பல இனங்களும் பல்வேறு மதத்தினரும் ஒரு தாளிணி மக்கள் போல மகிழ்ந்துறவாடும் இனிய நாடு.
வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதே மலேசிய மக்களின் தனித்துவமாகும். மலேசியாவின் முதல் தேசியக் கோட்பாடே ‘இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்', என்பதுதான்.
ஆகவே இங்கு எல்லா மதத்தினரும் தங்களின் சமய நெறியைக் கடைபிடிப்பதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகில் எங்கும் இல்லாத பெருமைக்குறிய 140 அடி உயர முருகன் திருஉருவம் இந்நாட்டின் அபூர்வமான மலைக்குகைக் கோவிலாகிய பத்துமலைத் திருத்தலத்தில்தான் அமையப்பெற்றுள்ளது.
இக்காலத்தில் உலகத் தமிழர்களின் சமயச் சின்னமாக அனைத்துலக ரீதியில் இத்திருவுருவம் அடையாளப்ப டுத்தப்பட்டிருக்கிறது என்பதுவும் உண்மை.
பல இனம், மொழி, சமயம் சார்ந்த மலேசிய மக்களின் ஒற்றுமையின் வெளிப்பாடாக எதிர்வரும் ஆகஸ்ட் 2012 வருடம் 9, 10, 11 & 12 ஆகிய நான்கு நாட்களில் முருகபக்தி மாநாடு 2012 மிகக் கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது.
மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அவர்களின் ‘‘ஒரே மலேசியக் கொள்கைக்கு'' இணக்கமாகவே இம்மாநாடு அமைகின்றது.
இந்த ஒரே மலேசியா எனும் கோட்பாடு அனைத்து இன மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்தி சமநோக்குடைய வளப்பமும் வாளிணிப்பும் உடைய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.
மலேசியா 20 அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும், 500க்கும் மேற்பட்டத் தனியார் பல்கலைக்கழகங்களையும் கொண்ட ஒரு கல்விக் கேந்திரமாக உருவெடுத்துள்ளது. அந்த வரிசையில் மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகிய மலாயாப் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக முருகபக்தி மாநாடு நடைபெறுவது இம்மாநாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைகின்றது.
அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012-ஐ திருமுருகன் திருவாக்கு திருபீடம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆளிணிவியல் துறையின் துணையுடன் நடத்தவிருக்கின்றது.
தவத்திரு பாலயோகி சுவாமிகள், அதிபர், திருமுருகன் திருவாக்கு திருபீடம். மலேசியா.
பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன், இந்திய ஆளிணிவியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்.
திகதி: 9, 10, 11, 12 ஆகஸ்டு 2012 இடம் :மலாயாப் பல்கலைக்கழகம், குவாலாலும்பூர், மலேசியா. பங்கேற்பாளர்: 600 உள்நாட்டு & 200 வெளிநாட்டுப் பேராளர்கள்
அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 ஆகஸ்டு 9-12, 2012 மலாயாப் பல்கலைக்கழகம், குவாலாலும்பூர், மலேசியா | ||
தேதி | பத்திரிகை | கட்டுரை |
02-08-2012 | மலேசிய நண்பன் | முருக பக்தி மாநாட்டில் கட்டுரைப் படைக்கும் அமெரிக்கர் |
12-08-2012 | நம் நாடு | முருக பக்தி மாநாட்டில் அமெரிக்க நாட்டு முருக பக்தர் பேட்ரிக் ஹரிகன் பேசுகிறார் |
12-08-2012 | நம் நாடு | ஆலயங்கள் சமயக் கூடங்களாக உருமாற வேண்டும் |
12-08-2012 | நம் நாடு | உடலில் ஊசி குத்தாமல் முருகனை வழிபட வேண்டும் |
13-08-2012 | தினக்குரல் | முருகப் பெருமானின் பெருமைகளைப் பரப்பும் முருக பக்தி மாநாடு |
13-08-2012 | தமிழ் நேசன் | தமிழ் கடவுளுக்கு பெருமை சேர்த்த மாநாடு |
13-08-2012 | தமிழ் நேசன் | வாழ்வில் நல்ல இலக்கை அடைய முருக வழிபாடு அவசியம் |
13-08-2012 | மலேசிய நண்பன் | அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் அறிவிப்பு |
திருமுருகன்
திருவாக்கு திருபீடம்
பெட்டாலிங் ஜெயா, மலேசியா
மலாயாப் பல்கலைக்கழக
இந்திய ஆளிணிவியல் துறை,
குவாலாலும்பூர், மலேசியா
Tel: +6-016-3221635
+6-016-6371705
+6-012-3547780
e-mail: muruganconference2012@hotmail.com
web: www.thirupeedam.org
|